நபர் ஒருவர் திருட்டு செயலில் ஈடுபட்டு விட்டு பின்னர் மன்னிப்பு கேட்டுள்ள சம்பவம் காண்போரை நகைச்சுவையில் ஆழ்த்தியுள்ளது. நபர் ஒருவர் தனக்கு முன்னால் நிற்பவரிடம் திருட்டு செயலில் ஈடுபட்டுள்ளார். பின்னர் தனக்கு எதிரே ஒருவர் கேமரா எடுப்பதை பார்த்து அவர் செய்த நடவடிக்கை காண்பவர்களை நகைச்சுவையில் ஆழ்த்தியுள்ளது. வெறும் 20 நொடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோவில் நபர் ஒருவர் நெரிசலான கடை ஒன்றில் மக்கள் பொருட்களை வாங்குவதற்காக வரிசை நிற்கும் போது பின்னால் நின்று தனக்கு […]
