திருடர்கள் இருவர் கொள்ளையடித்தவுடன் எளிதாக காவல்துயினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனிலுள்ள Stoke on Trent என்ற பகுதியில் இருக்கும் ஒரு வீட்டிற்கு 42 மற்றும் 49 வயதுடைய இரண்டு திருடர்கள் நேற்றுமாலையில் திருடச் சென்றுள்ளனர். அங்கு திருடிவிட்டு வெளியே வந்த திருடர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். என்ன காரணம் என்றால் அந்த வீட்டின் வெளியே காவல்துறையினர் வாகனங்களை தொடர்ச்சியாக நிறுத்தி வைத்து காத்துகொண்டிருந்துள்ளனர். அதாவது இந்த கொள்ளையர்கள் பாக்கெட்டில் மொபைலை வைத்திருந்துள்ளனர். அதில் […]
