கடையில் திருட முயற்சி செய்த மூன்று சிறுவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தென்பாகம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக அடிக்கடி காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்துள்ளது. இதனைத் தடுப்பதற்கு காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டும் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் மர்ம நபர்களை பிடிக்க முடியவில்லை. இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் ஆகியோர் இணைந்து தென்பாகம் காவல் நிலையத்தில் உள்ள […]
