திருவள்ளூர் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் காவலாளியை கட்டிப்போட்டுவிட்டு மடிக்கணினிகளை கொள்ளையடித்து சென்றவர்களை காவல்துறை தேடி வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் ஜெகதாம்பாள் சுப்பிரமணியம் அரசினர் மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. தற்போது ஊடகங்கள் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் நேற்று இரவு 5 பேர் கொண்ட கும்பல் பள்ளியில் புகுந்தது. காவலாளியை தாக்கிய கட்டிப்போட்டுவிட்டு கணினி அறையிலிருந்து 14 மடிக்கணினிகளை மற்றும் டிவிகளை திருடிச் சென்றனர். காவலாளியின் அலறல் சத்தத்தை கேட்ட அருகில் உள்ளவர்கள் காவல்துறைக்கு […]
