ஜெனீவாவில் நூதன முறையில் இளம் பெண்கள் திருட்டு செயல்களில் ஈடுபட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் இருக்கும் வெளிநாட்டு பணத்தை மாற்றும் அலுவலகத்திலிருந்து பெண் ஒருவர் வெளியே வந்துள்ளார். அப்போது வெளியே வந்த அவர் மீது எதிரே கையில் குளிர்பானங்களுடன் வந்த பெண் மோதியுள்ளார். அவர்கள் இருவரும் மோதியதில் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த பெண்ணின் ஆடையில் குளிர்பானம் சிந்தியது. உடனே குளிர்பானத்தை கொண்டு வந்த பெண் ‘என்னை மன்னித்து விடுங்கள்’ என்று கூறி அவரின் […]
