25 இடங்களில் கைவரிசை காட்டிய திருடன், திருடும் முன் சூடம் ஏற்றி , சாமி கும்பிட்டு தொடங்குவேன் என்று போலீசார் விசாரணையில் வாக்குமூலம் அளித்தான் . தேனி மாவட்டம் வெங்கலா நகரை சேர்ந்த 44 வயதான பொன்ராஜ். இவர் தமிழகம் முழுவதுமாக சுமார் 25 இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து நகை ,பணம் போன்ற பொருட்களை திருடி வந்துள்ளார். இவரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் ,இவர் கோவை மாவட்ட போலீசாரிடம் சிக்கியுள்ளார். கோவை மாவட்டம் […]
