கேரள மாநில ஆலப்புழாவில் அமுல் தேவ் கே.சதீசன்(35) என்பவர் வசித்து வருகிறார். இவர் எர்ணாகுளம் ஆயுதப்படை பிரிவில் போலீசராக பணியாற்றி வருகிறார். இதற்காக அவர் எர்ணாகுளம் வையபின் ஞாறக்கல் பகுதியில் பெற்றோருடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் சேர்ந்தவர் நடேசன். இவரும் அமுல் தேவ் நண்பர்கள் ஆவார். இந்நிலையில் கடந்த 16ம் தேதி நடேசனின் வீட்டில் இருந்து 10 பவுன் நகை திருட்டு போனது. இதனையடுத்து ஞாறக்கல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் […]
