அமெரிக்காவின் தடுப்பூசி தகவலை வடகொரியா திருட முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா பரவி வரும் நிலையில் வடகொரியாவில் ஒருவர் கூட இன்னும் கொரனோவால் பாதிக்கப்படவில்லை. இருப்பினும் ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராஜனாக தடுப்பூசியின் 2 மில்லியன் டோஸ்களை வடகொரியா எதிர்பார்த்து இருக்கிறது. கோவாக்ஸின் தடுப்பூசி பகிர்வு திட்டத்தின் படி வட கொரியாவிற்கு 1,992,000 டோஸ்களை ஆசிய நாடுகள் ஒதுக்கியுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பூசி மற்றும் சிகிச்சையின் தொழில்நுட்பத் தகவல்களை திருடுவதற்காக அமெரிக்க மருந்து தயாரிப்பு […]
