திருச்செங்கோடு அருகே மோட்டார் சைக்கிள்-கார் மோதியதில் புதுப்பெண் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சின்னபள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் சுப்ரமணி மோட்டார் சைக்கிளில் திருச்செங்கோடு அருகே இருக்கும் புளியம்பட்டி சுரக்கா தோட்டம் பகுதியில் சென்று கொண்டிருந்தார்கள். இதுபோல திருச்செங்கோடு நெய்க்காரப்பட்டி சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மற்றும் அவர் மனைவி ஜீவிதா உள்ளிட்டோர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்து கொண்டிருந்தார்கள். இந்நிலையில் எதிர்பாரவிதமாக மோட்டார் சைக்கிளும் காரும் நேருக்கு நேர் […]
