பாஜக நிர்வாகியான டெய்ஸி ரோஸ் என்ற பெண்ணை திருச்சி சிவா ஆபாசமாக திட்டும் ஆடியோ வெளியான நிலையில், இது குறித்து பேசிய காயத்ரி ரகுராமை பாஜக தலைவர் அண்ணாமலை கட்சியை விட்டு நீக்கினார். இது குறித்த பிரச்சினை பாஜகவில் நீடித்து கொண்டிருக்கும் நிலையில், திருச்சி சூர்யா குறித்து BJPஐ சேர்ந்த அலிஷா அப்துல்லா பரபரப்பு தகவலை கூறியுள்ளார். “நான் கட்சியில் சேர்ந்த 10 நாட்களிலேயே எனது அலுவலகத்திற்கு வந்த அவர், தற்பெருமை பேசினார். பாஜகவில் உள்ள பல […]
