ராமஜெயம் கொலை வழக்கில் 12 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சந்தேகத்துக்குரிய 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கு சிறப்பு புலனாய்வு குழுவினர் நீதிபதி முன் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த சிறப்பு புலனாய்வு குழுவை சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார், அதேபோல துணை காவல் கண்காணிப்பாளர் மதன் உள்ளிட்டோர் இன்று திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர். கடந்த வாரம் இந்த சந்தேகத்திற்குரிய 9 […]
