சேப்பாக் அணிக்கு எதிரான தகுதிச்சுற்று-1 போட்டியில் வெற்றி பெற்ற ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்று தகுதிச்சுற்று-1 போட்டி நடைபெற்றது . இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய சேப்பாக் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் குவித்தது. […]
