Categories
மாநில செய்திகள்

திருக்கோயில்களில் சிறப்பு தரிசனத்துக்கான கட்டணம் குறைப்பு…. அறநிலையத்துறை சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழ் வருடத்தின் 9வது மாதமான மார்கழி இன்று தொடங்கியுள்ளது. இந்த மாதம் முழுவதும் அதிகாலையிலேயே பெண்கள் எழுந்து வீட்டு வாசலில் வண்ண கோலமிட்டு இறைவழிபாடு செய்வார்கள். திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்களை பாடினால் வளமும், வாழ்வும் செழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் கன்னிப்பெண்கள் இந்த மாதம் முழுவதும் பாவை நோன்பு இருப்பது வழக்கம். மார்கழி மாதம் தொடங்கியுள்ள நிலையில், சிவன் மற்றும் வைணவ கோவில்களில் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. மார்கழி மாத பிறப்பை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

20 ஆண்… 6 பெண்… வித்தியாசமான முறையில் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்திய கிராமம்..!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவு தினத்தையொட்டி 26 பேர் அஞ்சலி செலுத்தும் விதமாக தங்களது முடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை அனுப்பானடியில் 20 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் என 26 பேர் எம்ஜிஆர், ஜெயலலிதா திருக்கோவிலில் அஞ்சலி செலுத்தும் விதமாக தங்களது முடியை காணிக்கையாக செலுத்தி மொட்டை அடித்துள்ளனர். மதுரை அனுப்பானடியில் மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு கோவில் அமைத்து அதில் வழிபாடு […]

Categories

Tech |