கவர்னரின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக திருக்குறள் புத்தகம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. தமிழக கவர்னர் அண்மைக்காலமாக திருக்குறள் குறித்து தனது கருத்துக்களை கூறி வருகின்றார். இந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி தபால் நிலையத்தில் இந்திய ஜனநாயக வணிக சங்கம் சார்பாக கவனக்கு திருக்குறள் புத்தகம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு தேனி தாலுகா செயலாளர் நாகராஜ் தலைமை தாங்க மாவட்ட செயலாளர் முனீஸ்வரன் காரைக்கால் நிர்வாகிகள் பால்பாண்டி, […]
