Categories
தேசிய செய்திகள்

“திருக்குர்ஆனை தண்ணீரில் வீசிய முஸ்லிம் நபர்”…. இரவோடு இரவாக தட்டி தூக்கிய போலீஸ்….. பரபரப்பு….!!!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மாவட்டத்தில் கோஜ் வாடா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் இர்ஷாத் அகமது‌ மிர் என்பவர் வசித்து வருகிறார். இவர் முஸ்லிம் மதத்தின் புனித நூலாக கருதப்படும் திருக்குர்ஆனை தண்ணீரில் தூக்கி வீசியுள்ளார். இந்த தகவல் வெளியான உடனே சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக கைது செய்யும்படி காஷ்மீர் காவல்துறையினருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இரவோடு இரவாக இர்ஷாத் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் இர்ஷாதுக்கு சற்று […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”….. உலகிலேயே பிரம்மாண்டமான திருக்குர்ஆன்…. தங்கத்தால் செய்யப்பட்ட எழுத்துக்கள்….!!!

துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியில் இருக்கும் பாகிஸ்தானுக்குரிய அரங்கில் உலகில் மிக பிரம்மாண்டமான திருக்குர்ஆன் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. உலகில் சுமார் 1400 வருட வரலாற்றை உடைய புனித நூலான திருக்குர்ஆனை, தங்கம், அலுமினியம் போன்றவற்றால் ஆன எழுத்துக்களுடன் பாகிஸ்தானின் ஷாகித் ரசம் என்னும் கைவினை கலைஞர் பிரம்மாண்டமாக வடிவமைத்திருக்கிறார். வழக்கமாக திருக்குர்ஆன் பாரம்பரிய முறையில் காகிதம், துணி அல்லது தோல் போன்றவற்றால் தான் அமைக்கப்படும். ஆனால், சாகித் ரசம், ஐந்து வருடங்களாக கராச்சியில் இதனை வடிவமைத்திருக்கிறார். பிரமாண்டமாக […]

Categories

Tech |