திரிஷாவின் மிரட்டலான நடிப்பில் உருவாகும் ராங்கி திரைப்படத்தின் முதல் பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். எம். சரவணன் இயக்கத்தில் திரிஷா நடித்து வரும் புதிய திரைப்படம் ராங்கி. இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் கதையில் உருவாகும் இந்த திரைப்படத்தை, லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. பரமபத விளையாட்டு, சதுரங்க வேட்டை 2, பொன்னியின் செல்வன் என பல படங்களில் திரிஷா நடித்து வந்தாலும், ராங்கி திரைப்படம் நாயகியை முன் வைத்து உருவாகும் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அடுத்த […]
