தமிழ் திரையுலகை பொருத்தவரை கேரளா ஆந்திரா மற்றும் வடமாநிலங்களில் இருந்து வரும் நடிகைகள் தமிழ் ரசிகர்களின் மனதில் நிலை கொண்டு இருப்பது வழக்கம். ஆனால் 2002 ஆம் ஆண்டு மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி 20 ஆண்டுகளுக்கு மேலாக ரசிகர்களின் மனதில் தன லட்சுமியாகவும், ஜானுவாகவும் நிலைத்து நிற்கிறார் நம்ம சென்னை நடிகை திரிஷா. 2002 ஆம் ஆண்டு சூர்யா லைலா திரிஷா நடிப்பில் வெளிவந்த மௌனம் பேசியதே படத்தில் திரிஷா கதாநாயகியாக […]
