கே.விக்ஷஆனந்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் பவன் ராஜகோபாலன். இவர் தற்போது “விவேசினிக்’ என்ற திரில்லர் படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயாராகியுள்ளது. பேயை தேடிச் செல்லும் ஒரு பெண்ணின் கதையாக இந்த படம் உருவாகியுள்ளது. இது குறித்து படத்தின் இயக்குனர் பவன் ராஜகோபாலன் கூறியது, பிராகிருத மொழி சொல்லான விவேசினி என்றால், எதையும் ஆராய்ந்து பொருள் தேட விரும்பும் பெண் என்று பொருள். பேய்கள் உலவுவதால் பெண்கள் நுழைய தடை செய்யப்பட்டிருக்கும் […]
