காரில் லிப்ட் கேட்ட சிறுமியை அழைத்து சென்று 10 பேர் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரிபுரா மாநிலம் கோவாய் மாவட்டத்தில் உள்ள திமிரா என்று கிராமத்தை சேர்ந்த சிறுமி ஜூலை 21ஆம் தேதி காரில் லிப்ட் கேட்டு உள்ளார். அவருக்கு லிப்ட் கொடுத்து அருகில் உள்ள வனப்பகுதி இருக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு காரில் இருந்த 4 பேர் உட்பட 10 பேர் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து திரிபுராவின் […]
