Categories
தேசிய செய்திகள்

“ஆசிரியர் பணி நியமனத்தில் ஊழல்” ஆளும் கட்சி எம்எல்ஏ அதிரடி கைது….. பெரும் பரபரப்பு….!!!!

மேற்குவங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் வணிகம் மற்றும் தொழில்துறை மந்திரி ஆக பார்த்தா சட்டர்ஜி (69) என்பவர் இருக்கிறார். இவர் மாநில கல்வித்துறையின் மந்திரியாகவும் செயல்பட்டுள்ளார். முந்தைய காலத்தில் ஆசிரியர்கள் பணி நியமனத்தில் ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என கொல்கத்தா ஹைகோர்ட் உத்தரவிட்டது. சிபிஐ விசாரணையின் போது சட்டவிரோதமாக பண பரிமாற்றம் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு […]

Categories
தேசிய செய்திகள்

“நாடாளுமன்ற கூட்டத்தொடர்”…. 1.6 லட்சம் மதிப்புள்ள கைப்பை…. மறைத்து வைத்த காங்கிரஸ் கட்சி எம்.பி…. வைரல் வீடியோ….!!!!!

நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது மேற்கு வங்கத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பியான மஹுவாமொய்த்ரா தன் விலையுயர்ந்த கைப்பையை அருகில் வைத்த வீடியோ வெகு வைரலாக பரவி வருகிறது. நாடாளுமன்ற கூட்டத் தொடர் சென்ற வாரம் முதல் தொடர்ந்து நடந்து வருகிறது. இவற்றில் நேற்றைய கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு தொடர்பாக வாதங்கள் வைக்கப்பட்டிருந்தது. அந்த நேரம் மேற்கு வங்கத்தை சேர்ந்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்பி மஹுவா மொய்த்ரா தன் விலையுயர்ந்த கைப்பையை அருகில் வைத்திருந்தார். அப்போது அவர் […]

Categories

Tech |