மேற்குவங்க மாநிலத்தில் திரிணமூல் கட்சி தமைலையிலான ஆட்சி நடைப்பெற்று வருகின்றது. மாநில முதல்வராக அக்கட்சி தலைவர் மம்தா பானர்ஜி இருக்கின்றார். கம்யூனிஸ்ட்களின் கோட்டை என அறியப்பட்ட மேற்குவங்க அரசியல் நிலைமை தற்போது தலைகீழாக மாறியுள்ளது. கடந்த சில வருடங்களாக பாரதிய ஜனதா கட்சி அசுரமத்தனமாக வளர்ந்து வரும் நிலையில் அரசு எதிரான போராட்டங்களை மிகவும் ஆக்ரோஷமாக முன்னெடுத்து வருகிறது. நேற்றைய தினம் மேற்கு வங்க அரசின் ஊழலை கண்டித்து அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை பாரதி ஜனதா […]
