மலை உச்சியில் ரோப் கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும் காட்சிகள் தற்போது சமூக தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தியோகர் மாவட்டத்தில், சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்க கோயில்களில் ஒன்றான பாபா வைத்தியநாத் கோவில் உள்ளது. இந்த கோவிலானது திரிகுட் மலை மீது உள்ளதால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இந்த கோவிலுக்கு தரிசனம் செய்யும் வசதியாக மாநில சுற்றுலாத்துறை சார்பில் ரோப்கார் வசதி செய்யப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக இது இந்தியாவிலேயே மிக […]
