தி.மு.க இளைஞரணி சார்பில் கருத்தரங்கம் மற்றும் திராவிட மாடல் பயிற்சி பாசறை நடைபெற்றுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரியில் நெல்லை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் கலைஞர் 99-வது கருத்தரங்கம் மற்றும் திராவிட மாடல் பயிற்சி பாசறை நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக திரைப்பட எழுத்தாளர் டான் அசோக் கலந்து கொண்டார். அவர் கூட்டத்தில் பேசியதாவது, திராவிட மாடல் என்று தி.மு.க சொல்லுவது புதிதாக இருந்தாலும் கூட, கடந்த […]
