Categories
அரசியல் மாநில செய்திகள்

“புதுச்சேரி திராவிட மாடல் ஆட்சியின் தலைநகரம்”…. விரைவில் ஆட்சி மாறும்?…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்….!

புதுச்சேரியில் நடைபெற்ற திமுக கட்சியின் அவைத்தலைவர் எஸ்.பி சிவகுமாரின் இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, புதுச்சேரி மீது எனக்கு எப்போதும் தனி பாசம் உண்டு. ஏனெனில் கருணாநிதி கொள்கை வரம் பெற்ற ஊர் புதுச்சேரி. எனவே புதுச்சேரி மற்றும் தமிழகத்தை யாராலும் பிரித்து பார்க்க முடியாது. புதுச்சேரியை திராவிட இயக்கத்தின் தலைநகர் என்று சொல்லலாம். அதன் பிறகு புதுச்சேரியில் ஆளுநர் ஆட்டிப் படைக்கும் ஆட்சி தான் தற்போது நடந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

24மணி நேரத்துல 20மணி நேரம்..! மக்களுக்காக உழைக்கும் ஸ்டாலின்… மார்தட்டி பேசும் கழக உடன்பிறப்புகள்…!!

தமிழக அரசின் நிகழ்ச்சியில் பேசிய தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி, திமுக அரசின் நலத்திட்ட உதவிகள், பயனாளிகள் பட்டியல் பொதுவானது. மத வேறுபாடுகள் இல்லை, சாதி வித்தியாசங்கள், இல்லை கட்சி வேறுபாடுகள் இல்லை, யார் எந்த ஊர் என்ற வித்தியாசம் இல்லை, வாக்களித்த மக்கள், வாக்களிக்காத மக்கள் என்ற வித்தியாசம் இல்லை. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை வழங்காவிட்டாலும் 234 தொகுதிகளுக்கும் சட்டமன்ற உறுப்பினராக முதலமைச்சராக இருந்து, அனைத்து தொகுதிகளுக்கான நலத்திட்டங்களை வழங்குவேன் என்று மாண்புமிகு முதலமைச்சர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மத்தியில் விரைவில் திராவிட மாடல் ஆட்சி…. எம்.பி. டி.ஆர்.பாலு நம்பிக்கை…!!!!

திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, மத்தியில் விரைவில் திராவிட மாடல் ஆட்சி அமையும் என எம்.பி., டி.ஆர்.பாலு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இந்நிலையில் சென்னை ஆதம்பாக்கத்தில் நடந்த திமுக நிகழ்ச்சியில் அக்கட்சி எம்.பி., டி.ஆர்.பாலு பேசுகையில், “திராவிட மாடல் என்பது மாநில சுயாட்சி.  அந்த மாநில சுயாட்சி கொள்கையோடு சமூக நீதியும் இணைந்தது தான் திராவிட மாடல். விரைவில் மத்தியில் திராவிட மாடல் ஆட்சி அமையும். மாநில சுயாட்சி கிடைக்கும்”  என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |