நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென திராவிட கழக தலைவர் கூறியுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிந்துபூந்துறை பகுதியில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசினார். அதாவது, இவர் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி 21 நாட்கள் பிரச்சார பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். இந்தப் பயணம் கன்னியாகுமரியில் தொடங்கி சென்னையில் முடிவடையும். இந்தப் பயணம் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் […]
