சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் திராவிட கழக தலைவர் கி. வீரமணி தலைமையில் திராவிட கழக தலைமை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் 15 தீர்மானங்கள் உட்பட சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி எடுத்த திராவிட கழக தலைவர் கி வீரமணி தந்தை பெரியார் 144 வது பிறந்தநாள் செப்டம்பர் 17ஆம் தேதி அன்று சிறப்பாக கொண்டாடப்படுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் பெரும் கொள்கை பிரச்சார விழாவாக நடத்த […]
