சென்னை to சேலம் எட்டுவழிச்சாலை வழக்கில் வெளியான தீர்ப்பை எதிர்த்து முதலவர் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்யக்கூடாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னை முதல் சேலம் வரை தமிழகஅரசு எட்டுவழிசாலை போடுவதற்கு எதிராக பொதுமக்கள் விவசாயிகள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இதற்கான வழக்கு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது இதனையடுத்து எட்டுவழிச் சாலை திட்டத்திற்கு தற்பொழுது சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது ,வெளியிடப்பட்ட இந்த உத்தரவை கற்பொழுது ஸ்டாலின் […]
