பெங்களூருவில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 16 பெண்கள் மீது திராவகம் வீசப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. பெங்களூரு காமாட்சிபாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஹெக்கனஹள்ளி கிராஸ் பகுதியில் வசித்து வருபவர் 24 வயதுடைய இளம்பெண். இவர் மீது நாகேஷ் (வயது 29) என்பவர் கடந்த மாதம் (ஏப்ரல்) 28-ந் தேதி திராவகம் வீசியுள்ளார் . இதில் பலத்த தீக்காயம் அடைந்த அந்த இளம்பெண் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளில் […]
