உலகிலேயே மிக உயர்ந்த விலை கொண்ட திராட்சைப்பழம் எது என்பது பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம். இந்தியாவில் விளைவிக்கப்படும் பழங்கள் எல்லாம் சற்று விலை குறைவாகவே இருக்கும். ஏனெனில் இந்தியாவிலேயே விளைவிக்கப்பட்டு அங்கேயே விற்பனையாகி வருகின்றது. ஆனால் இந்தியாவில் கூட சில லட்சத்திற்கு விற்பனை செய்யப்படும் பழங்கள் இருக்கின்றது. சமீபத்தில் மாம்பழம் ஒன்று அதிக விலைக்கு விற்பனையானது. இதைத்தொடர்ந்து அரியவகை திராட்சைப்பழம் ஒன்று அதிக விலைக்கு விற்பனையாகிறது. இது ரோமன் கிரேப்ஸ் என்று அழைக்கப்படும் வகையைச் […]
