வயலில் தனியாக நின்ற பெண்ணிடம் வாலிபர் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்பாடி கிராமத்தில் ரமேஷின் மனைவி சுதா என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது நிலப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள சேனைக்கிழங்கிற்கு களைக்கொல்லி மருந்து அடித்துக் கொண்டிருக்கும் போது பின்னால் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென சுதாவின் வாயில் துணியை வைத்து அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனால் […]
