Categories
சினிமா தமிழ் சினிமா

ஆர்வக்கோளாறில் தியேட்டர்களில் அட்டகாசம் செய்த ரசிகர்கள்…. கொந்தளித்த திருப்பூர் சுப்பிரமணியம்….!!!

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ” பீஸ்ட்” திரைப்படம் வரும் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன் என திரையுலக பிரபலங்கள் பலர் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர். நெல்சன் திலீப்குமார் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வந்தது. நடிகர் விஜய் பேசும் அதிரடி வசனங்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் திரையரங்குகளில்…. சற்றுமுன் அதிரடி அறிவிப்பு….!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி […]

Categories
மாநில செய்திகள்

மக்களே! தமிழகத்தில் மீண்டும் தியேட்டர்கள் மூடல்…? வெளியான மிக முக்கிய தகவல்…!!!!

கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த செய்தித்துறை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினியின் ”அண்ணாத்த”….. வெளிநாட்டில் இத்தனை தியேட்டர்களில் ரிலீஸா…. வெளியான அதிரடி தகவல்….!!!

 ‘அண்ணாத்த’ திரைப்படம் வெளிநாட்டில் இத்தனை தியேட்டர்களில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இதனையடுத்து, நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு அண்ணாத்த திரைப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில், இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படம் தமிழில் அமெரிக்காவில் […]

Categories
மாநில செய்திகள்

ஆகஸ்ட் 23 முதல்…. “திரையரங்குகளை திறக்கலாம்”… வெளியான அறிவிப்பு..!!

ஆகஸ்ட் 23 முதல் 50% பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. தமிழகத்தில் நாளை மறுநாள் (23ஆம் தேதி) காலையுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடையும் நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் கூடுதல் தளர்வுகள் அளிப்பது மற்றும் மேலும் நீட்டிப்பது குறித்து இன்று ஆலோசனை நடத்தினார்.. இந்த ஆலோசனையின் முடிவில் மேலும் 2 வாரங்கள் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : 50% இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க அனுமதி?

50% இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க  அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நாளை மறுநாள் (23ஆம் தேதி) காலையுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைகிறது.. இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து இன்று ஆலோசனை நடத்தினார்.. செப்டம்பர் 1-ம் தேதி 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை இருக்கக்கூடிய பள்ளிகள் அனைத்தும் திறக்கக்கூடிய நிலையில், இது தொடர்பாகவும், […]

Categories
மாநில செய்திகள்

வழிபாட்டுத் தலம், தியேட்டர், மால், சலூன் மூடல்… அமலுக்கு வந்த புதிய கட்டுப்பாடுகள்…!!!

தமிழகத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த நிலையில் வழிபாட்டுத்தலம், தியேட்டர்கள், மால், சலூன்கள் மூடப்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதனால் தமிழகத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் வழிபாட்டுத்தலங்கள், தியேட்டர்கள், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழக அரசு அனுமதி… திரையரங்குகளில் 100 சதவீத இருக்கை… உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!

திரையரங்குகள்  100 சதவீத இருக்கைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது . கடந்த மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டது . இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டு 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கப் பட்டது ‌. தற்போது வருகிற பொங்கல் தினத்தில் விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது . கடந்த வாரம் நடிகர் விஜய் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுடன் […]

Categories

Tech |