சீனா சொந்தமாக உருவாக்கும் விண்வெளி நிலையத்திற்கு அடுத்த மாதத்தில், 3 விண்வெளி வீரர்களை அனுப்பவுள்ளதாக தெரிவித்துள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் இடம் பெற்றிருந்தது. இதில் சீனா இடம்பெறவில்லை. எனவே தங்களுக்கென்று தனியாக “தியான்ஹே” என்ற பெயரில் விண்வெளி நிலையம் ஒன்றை உருவாக்கி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதியன்று இதன் மையப்பகுதி, வெற்றிகரமாக சுற்றுவட்டப் பாதையை அடைந்தது. இதனைத்தொடர்ந்து சீனா, கடந்த 29 ஆம் தேதி அன்று […]
