பிரபல நடிகை சமந்தா மன அழுத்தத்தில் இருந்து விடுபட யோகா செய்வதாக கூறியுள்ளார். கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்யப் போவதாக கூறிய சமந்தா மன அழுத்தத்தில் இருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. எனவே அதிலிருந்து விடுபட யோகா செய்கிறார். இது குறித்து பேசிய சமந்தா தனக்கு மன அழுத்தம் இருப்பதாகவும், இடைவிடாது படப்பிடிப்புகளில் பங்கேற்கிறேன் எனவும், ஓய்வில்லாமல் பணியாற்றும் போது மன அழுத்தம் ஏற்படுவது சாதாரணமானது தான் என்றும் கூறியுள்ளார். மன அழுத்தத்தில் இருந்து விடுபட யோகா, […]
