மீண்டும் இணையும் விஜய் சேதுபதி மற்றும் தியாகராஜன் குமாரராஜா. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதி அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கின்றார். இந்நிலையில் சென்ற 2019-ஆம் வருடம் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி “ஷில்பா” என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் நடித்ததற்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான […]
