ஈராக் அரசியலில் சியா தலைவர் முக்தாதாம் அல்-சதர் ஒரு காலத்தில் அமெரிக்க எதிர்ப்பு போராளிகளை வழி நடத்தியவர் மற்றும் லட்சக்கணக்கான ஆதரவாளர்களைக் கொண்ட செல்வாக்கு மிக்க தலைவராக திகழ்ந்துள்ளார். கடந்த வருடம் அக்டோபரில் நடைபெற்ற தேர்தலில் அவரது கட்சி 73 இடங்களை வென்ற நிலையில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் இழுபறி நீடித்து வருகிறது. ஈரான் ஆதரவு ஒருங்கிணைப்புடன் ஈராக்கில் பிரதம வேட்பாளர்களுடன் அரசாங்கத்தை அமைக்க அல்-சதர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதன் காரணமாக அல்-சதர் மற்றும் அவரது போட்டியாளர்களுக்கு […]
