அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சி.ஆர் சரஸ்வதி, உங்களை யாருங்க ஓசில பஸ் விட சொன்னது, மக்களா கேட்டாங்க? என்ன நக்கல் பேச்சு ? ஓசிலதான போறீங்க.. நான் கேட்கிறேன், மரியாதைக்குரிய அமைச்சர் பொன்முடி அவர்களே… நீங்க போற காருக்கு பெட்ரோல் நீங்களா போடுகிறீர்கள? நீங்கள் குடி இருக்கிற கவர்மெண்ட் வீட்டுக்கு நீங்களா வாடகை கொடுக்கிறீர்க ? உங்க PA, OAக்கு உங்க சொந்த காசுலயா சம்பளம் கொடுக்குறீங்க? […]
