தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது, தமிழ்நாட்டுல குறிப்பாக ஐஎஸ்ஐஎஸ்-க்கு எங்கேயுமே இடமில்லை என்று சொல்லும் அளவுக்கு நம்முடைய நடவடிக்கை இருக்க வேண்டும். இன்னும் ஒரு படி மேல போய் சொல்றோம். முதலமைச்சர்கள் அவர்கள் நான் சொல்வதை பொய் என்று சொல்லட்டும். நான்கு மாதங்களுக்கு முன்பு ஈரோட்டில் இருந்து ஒரு இஸ்லாமிய தீவிரவாதி ஐஎஸ்ஐஎஸ் சார்ந்தவனை தமிழக உள்துறை அரெஸ்ட் பண்ணாங்களா ? இல்லையான்னு சொல்லணும். அந்த தீவிரவாதி ஒரு அட்டாக் செய்ய ஒரு […]
