கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பத்திரிக்கைதுறையில் நியாயமாக, நேர்மையாக 99 % பத்திரிகையாளர்கள் இருக்கின்றீர்கள். உங்களை நியாயமாக நடத்துகின்றோம். சில பத்திரிகையாளர்கள் தவறான செய்தியை பரப்புகிறார்கள், நான் மன்னிப்பு கேட்க முடியாது. நான் தப்பு செய்யவில்லை. மன்னிப்பு என்பது என் ரத்தத்திலேயே கிடையாது. தவறு செய்யாத போது நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? அதுக்கு மேல என் செய்தியை போடுவதும், போடாததும் உங்கள் இஷ்டம். நீங்க நியூஸ கவர் பண்ணலாம். நீங்க […]
