சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் இன்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, அதிமுக ஆட்சி காலத்தில் கல்லூரியை இடிக்க கூடாது என மாணவிகள் நடத்திய போராட்டத்துக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்துச் சென்றதற்கு என்னை 1 மாதம் சிறையில் அடைத்தார்கள். சிறையில் இருந்து வாடினேன் என்று சொல்ல மாட்டேன், வாடவில்லை, மகிழ்ச்சியாக தான் இருந்தோம். என் வாழ்வில் அப்படிப்பட்ட ஒரு முக்கியமான இடத்தை பிடித்த இடம் தான் இந்த […]
