திமுக தலைவர் முக.ஸ்டாலின் ட்விட்டர் மூலமாக கட்சி தொண்டர்கள், மக்களிடம் பேசினார். திமுக தலைவர் முக.ஸ்டாலின் இன்று ட்விட்டர் வாயிலாக பேசினார் அதில், அனைவருக்கும் அன்பான வணக்கம். கொரோனா என்ற கொடிய வைரஸ் தொற்றின் காரணமாக இன்றைக்கு நாடே முடங்கிக் கிடக்கின்றது. இதனால வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு எங்களால் முடிந்த உதவியை செய்யனும் என்ற நல்ல நோக்கத்துக்காக தான் ஒன்று இணைவோம் வா என்ற திட்டத்தை தொடங்கினேன். அன்றாட தினக்கூலிகள், அமைப்பு சாரா பணியாளர்கள், […]
