அரசு கவனம் செலுத்த வேண்டிய பிரச்சனைகள் ஏராளமாக இருக்கும்போது ஜாமீனை ரத்து செய்வதில் ஏன் இவ்வளவு அக்கறை காட்டுகிறது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். பட்டியலின சமூக மக்களை தவறாக பேசியது தொடர்பாக திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி மீது புகார் அளிக்கப்பட்டது. அந்த புகார் தொடர்பாக தேனாம்பேட்டை காவல் நிலைத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலையில், இந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவில் சரணடையத் […]
