7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதா ஆளுநரின் அனுமதி பெறுவாரா ? முதலமைச்சர் என்ற தலைப்பில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஒரு மாத காலம் ஆன பிறகும் ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை. ஆளுநருக்கு கடிதம் அனுப்பினேன். ஆளுநர் அலட்சியம் காட்டினால் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டேன் . எனது கடிதத்திற்கு பதில் […]
