கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து வரும் 21ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த மே மாதத்தில் இருந்து ஐந்து முறை கேஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு உயர்த்தி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தற்போது 15 நாள் இடைவெளியில் 50 ரூபாய் என இரு முறை உயர்த்தி ஒரு சிலிண்டரின் விலையை […]
