தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பேசுகையில், . இப்பொழுது நோய்த்தொற்று ஏற்படுவது மிக மோசமான நிலையில் இருக்கின்றது. உடல் வலிமையை இந்த நோய்த்தொற்று இழக்க வைக்கின்றது. வட மாநிலங்களில் இருந்தும் நமது பக்கத்து மாநிலங்களில் இருந்து வரக்கூடிய தகவல்கள் அச்சம் தரக்கூடியதாக இருக்கின்றது. அந்த அளவுக்கு தமிழகம் மோசம் அடையவில்லை என்றாலும், பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பெரும் தொற்று தீவிரமாக பரவி கொண்டு இருக்கின்றது. தினந்தோறும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிய தொற்றால் பாதிக்கப்படுகின்றார்கள். இரண்டு வாரங்களில் இந்த […]
