ஒவ்வொரு ஓட்டும் மிக மிக முக்கியம் என தேர்தல் பிரசாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, இந்த தேர்தலிலே போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களின் வெற்றிக்கு துணை நிற்கின்ற ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் முழுமையாக அவர்களுக்கு தேர்தல் பணியாற்ற வேண்டும். இதே தலைமை கழகம் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது, அவர் வெற்றி பெறுவார் என்று நீங்கள் எண்ணிவிடக்கூடாது. ஒவ்வொரு […]
