மக்களிடம் பொய் சொல்வதை மட்டுமே ஒரு பிழைப்பாக அமைச்சர் வைத்திருக்கின்றார் என அண்ணாமலை தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமைச்சர் சேகர்பாபு அவர்கள் சில கேள்விகளை முன்வைத்து இருக்கிறார்கள். மத்திய அரசை காரணம் காட்டி அதன் காரணமாக நாங்கள் கோவிலை திறக்கவில்லை மத்திய அரசிடம் இருந்து அனுமதி வாங்கிக் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள். மத்திய அரசு அனுமதியை நான் படிக்கின்றேன். என்ன ஆர்டரை வைத்து அவர் பேசிக்கொண்டிருக்கிறாரோ அதை ஆர்டரில் மத்திய அரசு […]