கோவை அரசு நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், திராவிட முன்னேற்றக் கழகத்துடைய அரசை பொறுத்தவரை ஒரு மனுவை கொடுத்தா, அந்த மனு மீது நிச்சயம் நடவடிக்கை இருக்கும். முடிந்த காரியங்களில் முடிந்தது என்று சொல்லுவோம். சில சட்ட சிக்கல், நீதிமன்றத்தின் தலையீடு, இப்படி பல பிரச்சனைகள் சில திட்டங்களுக்கு வந்துரும், சில பணிகளுக்கு வந்திரும், சில பணிகள் காலதாமதம் ஆக முடியக் கூடிய நிலை வந்துரும். எனவே இந்த கூட்டத்தின் வாயிலாக நான் உறுதி அழிப்பது […]
