செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, அதிமுகவின் சார்பாக மதுரை மாநகராட்சியை கண்டித்து…. மாநகராட்சி நிர்வாக மெத்தனப் போக்கை கண்டித்தும், தமிழக அரசு மதுரை மாநகராட்சியினுடைய வளர்ச்சிப் பணிகளுக்காக இன்றைக்கு எந்தவிதமான உதவியும் செய்யாத சூழ்நிலையில், நாங்கள் ஆயிரம் கோடி கேட்டோம்…. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக, அவர்கள் கூட்டணிக் கட்சி சார்பாக ஒரு ஆர்ப்பாட்டமே நடத்தி இருக்கின்றார்கள்.500 கோடி கொடுக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். எனவே இன்றைக்கு மதுரை மக்களுடைய நிலையை அறிந்து ஆர்ப்பாட்டம் நடத்துகின்றோம். […]
