அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அம்மா இரு சக்கர வாகனம்…. அந்த ஸ்கூட்டர் இருந்தா ஏழைப் பெண்கள் உரிய நேரத்தில், வேலைக்கு போக முடியும். உரிய நேரத்தில் வீடு திரும்புவதற்கு வாகனத்தை கொடுத்தோம், அதையும் நிறுத்தி விட்டார்கள். நாங்கள் 25,000 மானியம் கொடுத்தோம். அறிவுபூர்வமான கல்வி… அரசுப் பள்ளியில் படிக்க கூடிய மாணவச் செல்வங்கள்… அவர்களை திறமையான மாணவச் செல்வங்களாக உருவாக்க வேண்டும். அதற்க்கு அம்மா அவர்கள் தொலைநோக்கு சிந்தனையோடு […]
