ஒரு மனிதனை, மற்ற மனிதர்கள் தோளில் வைத்து சுமப்பது, பல்லாக்கில் வைத்து சுமப்பது மனிதனுக்கு மனிதன் சமம் என்பதற்கு எதிராக இருக்கின்றது என்ற கேள்விக்கு பதிலளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, உதயநிதி ஸ்டாலின் அவர் கார்ல போகிறார். அவரை சுற்றி 30 பேர் தொங்குறாங்க. இந்த பக்கம் 2 அமைச்சர், அந்த பக்கம் 2 அமைச்சர், பின்னாடி ரெண்டு அமைச்சர், முன்னாடி 2 அமைச்சர். இதெல்லாம் பாருங்க. இது ஒரு அரசியல் கட்சியா? இன்னைக்கு நான் […]
